உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / நிகழ்வுகள் / சென்னையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் லைவ் இசைக்கச்சேரி..!

சென்னையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் லைவ் இசைக்கச்சேரி..!

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் லைவ் இசைக்கச்சேரி சென்னையில் நடக்கிறது. நிகழ்ச்சி : 'குட் டெவில்' லைவ் இசைக்கச்சேரிபங்கேற்பவர்: நடிகர் விஜய் ஆண்டனிநாள் : செப்.09,2023நேரம்: மாலை 6மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ மைதானம்,நந்தனம், சென்னை டிக்கெட்: பேடிஎம் இன்சைடர் தளத்தில் புக் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை