மேலும் செய்திகள்
உங்கள் லுக்கை மாற்றும் சின்ன சின்ன விஷயங்கள்
23-Nov-2025
பேஷன் துறை வித்யாசமானது. இதில் பல்வேறு வகையான மாற்றங்கள் அவ்வப்போது உண்டாகும். இந்த வரிசையில் தற்போது 2023 மேலை நாட்டு பேஷனின் பெண்கள் அணியும் கவுன் உடையில் அதீத மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா, கெண்டகி, மசச்சுஸஸ்ட், ஓஹியோ, ஓக்லஹோமா மாகாணங்களில் ரேடார் பேஷன் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் செப்., மற்றும் அக்., மாதங்களில் நடைபெறும். இந்த விழாவில் இந்த ஆண்டு அமெரிக்க மாடல்கள் கவுன் பேஷனின் கலக்கியுள்ளனர். பெண்கள் அணியும் ஸ்லீவ்லெஸ் கவுனில் பல ரகங்கள் உண்டு. இந்த கவுன் டிசைன்கள் இந்த விழாவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. சில்வர் கவுன், கோல்டன் கவுன், மல்டி கலர் கவுன், அம்பர்லா கவுன் உள்ளிட்ட பல ரக கவுன்களில் அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர்கள் தங்கள் திறமையைக் காண்பித்துள்ளனர்.
23-Nov-2025