உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / பேஷன் / நிறம் மாறும் லிப்ஸ்டிக்

நிறம் மாறும் லிப்ஸ்டிக்

கோவை: சாதாரண லிப்ஸ்டிக் போல இல்லாமல், பி.எச். லிப்ஸ்டிக் உதட்டில் தடவியதும் பிக்மென்ட் மாறும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் சிறப்பு பிக்மென்டேஷன், உதட்டில் உள்ள ஈர்ப்பதத்துடன் சேர்வதால் நிறம் மாறுகிறது. ஒருவருக்கு லேசான பிங்க் நிறமாகவும், மற்றொருவருக்கு டார்க் பிங்க் அல்லது சிவப்பு கலந்த நிறமாகவும் தெரியலாம். உதட்டின் ஈரப்பதம், பி.எச். அளவு, உடல் வெப்பம் போன்றவற்றைப் பொறுத்து நிறம் மாறும். அதனால் ஒரே பி.எச். லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினாலும், ஒவ்வொருவருக்கும் வேறுவேறு நிறத்தில் தோன்றும். இதுதான் பி.எச். லிப்ஸ்டிக்கின் ஸ்பெஷல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ