மேலும் செய்திகள்
அயர்ன் பண்ணாமல் அப்படியே போட்டுக்கலாம்!
28-Sep-2025
மேக்கப் இருக்கு... ஆனா இல்லை!
28-Sep-2025
டொமேட்டோ கேர்ள் சம்மர் என்கிற பேஷன் டிரெண்ட் தற்போது இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போமா?பேஷன் பிரியர்களான உலகப் பிரபலங்கள் பில்லி எலிஷ், எமிலி ரடஜ்கோவ்ஸ்கி, ஹைலி பைபர், கர்டார்ஷியான், ஜென்னர் உள்ளிட்ட பலர் தற்போது டொமேட்டோ கேர்ள் சம்மர் டிரெண்டைப் பிரபலப்படுத்தி வருகின்றனர். டொமேட்டோ கேர்ள் சம்மர் என்றால் என நீங்கள் கேட்கலாம். கோடை காலத்தில் கதை அல்லது இலக்கிய ரசனை கொண்ட பெண் ஒருவர் லூசான சிவப்பு காட்டன் ஆடை, கருப்பு குளிர் கண்ணாடி, தொப்பி அல்லது ஸ்கார்ஃப் போட்டுக்கொண்டு பசுமையான தோட்டம் அல்லது கடற்கரையில் அமர்ந்து புத்தகம் படிப்பதே டொமேட்டோ கேர்ள் சம்மர் என்றழைக்கப்படுகிறது.
28-Sep-2025
28-Sep-2025