உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / உணவு / கம்பு சாக்லேட் பிஸ்கட்

கம்பு சாக்லேட் பிஸ்கட்

தேவையான பொருட்கள்கம்பு மாவு - ஒரு கப்கோதுமை மாவு - 1/4 கப்வெண்ணெய் - 1/4 கப்நாட்டு சர்க்கரை- அரை கப்பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்உப்பு - ஒரு சிட்டிகைசாக்கோ சிப்ஸ் - தேவையான அளவுசெய்முறை:கம்பு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சலித்து வைத்துள்ள மாவு, சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும். அத்துடன் சாக்கோ சிப்ஸ் சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் அரைமணி நேரம் வைக்கவும். பின்னர் மாவை எடுத்து உருட்டி, விரும்பிய வடிவங்களில் அழுத்தி பேக்கிங் ஷீட்டில் வைக்கவும். பின்னர், 180 டிகிரியில் பத்து நிமிடங்கள், பிரீ ஹீட் செய்து, 12 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். இப்போது, சுவையான, சத்தான கம்பு மாவு சாக்கோ சிப்ஸ் பிஸ்கட் தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !