மேலும் செய்திகள்
முகத்தில் கரும்புள்ளி தழும்பா...
14-Sep-2025
உணவும், உடற்பயிற்சியும் ஆரோக்கியத்தின் ரகசியம்
29-Jun-2025
தைராய்டு கட்டியை அலட்சியப்படுத்தக் கூடாது
12-Jun-2025
காது பிரச்னைகளை உடனே கவனிக்கவும்
12-Jun-2025
தினமும் உணவுக்கு பின் இனிப்புகளை எடுத்து கொண்டால், செரிமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுமென ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. நம்மில் பலரும், உணவிற்குப் பிறகும் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பார்ட்டிகளில் கூட, ஸ்டார்டர்கள் மற்றும் சூப்கள் முதலில் வழங்கப்படுகின்றன. கடைசியாக இனிப்புகள் வழங்கப்படுவதையும் நாம் காணலாம். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக தொடர்கிறது. நம்முடைய ஆயுர்வேத உணவு முறையானது, இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு என சுவைகளை அடிப்படையாக கொண்டது. அதாவது, ஒருவர் இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். அதைத் தொடர்ந்து மத்தியில் உப்பு, இறுதியில் துவர்ப்பு அல்லது காரமான ஒன்றைச் சாப்பிட வேண்டும். ஆறு சுவைகளையும் திருப்திப்படுத்தும் உணவை உண்பது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஒரே மாதிரியான சுவை அல்லது சில சுவை கொண்ட உணவுகள் பலவித உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
14-Sep-2025
29-Jun-2025
12-Jun-2025
12-Jun-2025