வாசகர்கள் கருத்துகள் ( 1 )
WireLurker , Pegasus எல்லாம் ஐபோன் வைரஸ் தான். ஐபோன் பாதுகாப்பானது என்பதெல்லாம் ஹம்பக்
மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025
''ஆப்பிள் மொபைல் வைத்துக்கொள்வது, ஒரு ஸ்டேட்டஸ்,'' என்கிறார் ஹரிபவனம் ரெஸ்டாரன்ட்ஸ் மேலாண் இயக்குனர் பாலச்சந்தர் ராஜூ.''ஆப்பிள் மொபைல் பயன்படுத்துவது, பாதுகாப்பானது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் இப்போதெல்லாம் இது ஒரு 'ஸ்டேட்டஸ்' அடையாளமாக மாறி விட்டது. யாரும் எளிதில் ேஹக் செய்ய முடியாது. எளிதாக டேட்டா திருட முடியாது. மிக உயர்ந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.வைரஸ் பக்கத்திலேயே வராது. அவ்வளவு சீக்கிரமாக மொபைல் 'ஹேங்' ஆகாது. ஆண்ட்ராய்டு மொபைல் சாப்ட்வேர், இதற்கு பக்கத்தில் நெருங்கவே முடியாது. இப்படி, இது ஒரு தனிக்காட்டு ராஜா,'' என்று சிரிக்கிறார் பாலச்சந்தர் ராஜூ.தற்போது இவர் பயன்படுத்தி வருவது, 'ஆப்பிள் ஐ 16 ப்ரோ மேக்ஸ்'
WireLurker , Pegasus எல்லாம் ஐபோன் வைரஸ் தான். ஐபோன் பாதுகாப்பானது என்பதெல்லாம் ஹம்பக்
16-Jun-2025