நெய் தேங்காய் கொண்டு செல்வோம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
ஐயப்பனுக்கு படைக்கும் முக்கிய நைவேத்யம் நெய் தேங்காய். நமது மனங்கள் பூரணத்துவம் பெற்றவை அல்ல. திருப்தியடையாத மனங்களே உலகில் அதிகம் உள்ளன. ஆனால் இறைவன் படைப்பில் கற்பக மரமும் காமதேனுவும் பூரணத்துவம் பெற்றவை. கற்பக மரம் தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் பிறருக்கே அனைத்தையும் தந்து விடும். காமதேனு பசு தன் ரத்தத்தைப் பாலாக்கி கடவுளுக்கும் மனிதர்களுக்கும் கொடுக்கிறது.
நவ 26, 2024