தேவர்கள் எழும் மாதம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
மனிதர்களுக்கு 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில் பகல் இரவு என பொழுதுகள் பிரிக்கப்பட்டுள்ளன. பகலில் பணிகளை முடித்து விட்டு இரவில் உறங்குகிறோம். இதே போல தேவர்களுக்கு ஒரு வருடம் என்பது தான் ஒரு நாள். அதாவது தை முதல் ஆனி வரையான ஆறு மாதங்கள் பகல் பொழுது. இந்நேரத்தில் தேவர்கள் விழித்திருப்பார்கள்.
டிச 16, 2024