உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அந்தக்காலத்தில் அதிக சம்பளம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

அந்தக்காலத்தில் அதிக சம்பளம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

அந்தக்காலத்தில் அதிக சம்பளம் ராஜராஜ சோழன் காலத்தில் ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் பணமாக இல்லாமல், நெல்லாக வழங்கப்பட்டது. வேதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு- 400 கலம் நெல் தலைமைக் கணக்கர். ஜோதிடர்கள், கூத்தர்கள், நடன ஆசிரியர்ளுக்கு- 200 கலம் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு- 170 கலம் சுவாமிகளுக்கு உடை தயாரிக்கும் தையல்காரர், தலைமை தச்சர், சிறுபறை வாசிப்போர், அணிகலன் செய்வோர், சிறுபறை வாசிப்போர், வேதம் ஓதுவோர்களுக்கு-150 கலம் நாடக நடிகர்களுக்கு-120 கலம்

டிச 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ