உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பூசம் நட்சத்திரத்தின் சிறப்பு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

பூசம் நட்சத்திரத்தின் சிறப்பு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

இன்று தைப்பூசம். சிவனுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த நாள். பொதுவாக தைப்பூசம் பவுர்ணமியை ஒட்டியே அமையும். முழு நிலா என்று ஒளிர்கிறதோ அன்று மலைக்கோவில்களுக்கு செல்வது நல்ல பலன் தரும். அதிலும் பூசம் நட்சத்திரத்தன்று, முழுநிலா ஒளிருமானால் பலன் இரட்டிப்பாக இருக்கும். காரணம், பூசம் என்ற சொல்லுக்கு பலம் என்ற பொருளும் உண்டு. இந்த நட்சத்திரத்தின் அதிபதி பலம் மிக்க சனி கிரகமாகும். இந்த நட்சத்திரத்திற்குரிய ராசியான கடகத்தின் அதிபதியோ சந்திரன். ஜோதிடத்தில் சந்திரனை மனோகாரகன் என்பர். மனதிடத்தை வழங்குபவர் அவர்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !