உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / தேரில் பவனி வந்த அந்தோணியார் இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்பு Anthoniyar Aalayam Festival |

தேரில் பவனி வந்த அந்தோணியார் இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்பு Anthoniyar Aalayam Festival |

கச்சத்தீவில் அந்தோணியார் சர்ச் திருவிழா கோலாகலமாக துவங்கியது. நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கொடி ஏற்றினார். தொடர்ந்து திருச்ஜெபமாலை, சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. இரவில், புனித அந்தோணியாரின் தேர் பவனி நடைபெற்றது. திருவிழாவில், இந்தியா, இலங்கையில் இருந்து சுமார் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி