/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ 5 பிரதோஷங்கள் வேண்டினால் திருமணம் உறுதி - சக்திவாய்ந்த நாகபரணீஸ்வர் கோயில்
5 பிரதோஷங்கள் வேண்டினால் திருமணம் உறுதி - சக்திவாய்ந்த நாகபரணீஸ்வர் கோயில்
Location : https://maps.app.goo.gl/sU8tMbBKrmTaZ... தொடர்புக்கு - 9629823486 செங்கல்பட்டு மாவட்டம்,மேலையூரில் நாகாபரணீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் என்றாலும், மகா விஷ்ணு, பிரம்மா வழிபாடும் உள்ளது. மூலக் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. சோழர் காலத்தில் கற்கோயிலாக புனரமைக்கப்பட்டது. கருவறை சுவற்றில் 11ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. அதில் விஜயநகர மன்னர்கள் இந்த கோயிலுக்கு நிலங்களை பரிசாக வழங்கிய குறிப்புகள் உள்ளன.
ஜன 03, 2026