உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 15 - February -2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 15 - February -2026 | Horoscope Today | Dinamalar

15.2.2026 விசுவாவசு வருடம், மாசி 3, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை திரயோதசி திதி மாலை 5:50 மணி வரை, அதன்பின் சதுர்த்தசி திதி, உத்திராடம் நட்சத்திரம் இரவு 8:36 மணி வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம். அமிர்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: மாலை 4:30 - 6:00 மணி எமகண்டம்: மதியம் 12:00 - 1:30 மணி குளிகை: மதியம் 3:00 - 4:30 மணி சூலம்: மேற்கு பரிகாரம்: வெல்லம். சந்திராஷ்டமம்: அதிகாலை 1:31 மணி வரை ரிஷபம், அதன்பின் மிதுனம். பொது: முகூர்த்த நாள். மகாசிவராத்திரி சூரிய உதயம்: காலை 6:38 மணி அஸ்தமனம்: மாலை 6:18 மணி சந்திர உதயம்: நாளை அதிகாலை 5:29 மணி அஸ்தமனம்: மாலை 4:26 மணி

பிப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை