உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / 12 ஆண்டுக்கு பிறகு கூவத்தூர் கோயில் கும்பாபிஷேகம் | Koovathur Angala Parameshwari Temple

12 ஆண்டுக்கு பிறகு கூவத்தூர் கோயில் கும்பாபிஷேகம் | Koovathur Angala Parameshwari Temple

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் ஊராட்சியில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது, கடந்த 2ம் தேதி மாலை விநாயகர் பூஜையுடன் மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் துவங்கின.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ