உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / திரளான பக்தர்கள் பங்கேற்பு; 12ம் தேதி சூரசம்ஹாரம் | Kulasai Mutharamman

திரளான பக்தர்கள் பங்கேற்பு; 12ம் தேதி சூரசம்ஹாரம் | Kulasai Mutharamman

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க கோயில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தசரா விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ