உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

மதுரை அக்: 17, மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசிமாதம் பெளர்ணமியன்று நடைபெறும் சிறப்பு பெற்ற விழாவான ஐந்து கருடசேவை இன்று கோலாகலமாக நடைபெற்றது சில கோயில்களில் ஐந்துக்கும் அதிகமான கருடசேவைகள் ஒருநாளில் நிகழ்த்தினாலும் புரட்டாசி பௌர்ணமிக்கு கருடசேவை மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மட்டும் நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை