/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ நரசிம்மர் நேரடி காட்சி கொடுத்த இடம்! புரட்டாசியில் வழிபட வேண்டிய கோயில் | Narasimha
நரசிம்மர் நேரடி காட்சி கொடுத்த இடம்! புரட்டாசியில் வழிபட வேண்டிய கோயில் | Narasimha
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நரசாபுரத்தில் பார்கவி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற நரசிம்மர் கோயில்களில் இதுவும் ஒன்று. 1600 ஆண்டு பழமையானது. கோயிலில் அர்ச்சகர் ஒவ்வொரு சனிக்கிழமையும் சுவாமிக்கு அலங்காரம் மற்றும் ஆராதனை செய்து ஆபரணங்களால் அலங்கரித்து வழிபடுவர். அடுத்த சனிக்கிழமை வரை அலங்காரம் அப்படியே இருக்குமாம்
டிச 09, 2025