உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஒரே இடத்தில் 5 பெருமாளின் தரிசனம் பார்க்க முடியும் | Perumaltemple | Pongalspecial | Ancient Temple

ஒரே இடத்தில் 5 பெருமாளின் தரிசனம் பார்க்க முடியும் | Perumaltemple | Pongalspecial | Ancient Temple

காஞ்சிபுரம் மாவட்டம் காவாந்தண்டலத்தில் உள்ள லட்சுமி நாராயணார் கோயில் பாலற்றங்கரையில் பல்லவ மன்னன் கம்பவர்மன் காலத்தில் மானசர்வன் என்பவரால் கட்டப்பட்டது. பல்லவ மற்றும் சோழர் காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் இப்பகுதியில் காணப்படுகிறது. அவற்றில் கோயிலில் நடந்த விழாக்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அர்த்த மண்டபம் மற்றும் முக மண்படத்துடன் கோயில் கட்டப்பட்டு உள்ளது. கோஷ்டத்தில் கோஷ்ட மூர்த்திகள் எதுவும் காணவில்லை. கோயில் ஆஞ்சநேயர் சந்ததியுடன் கிழக்கு நோக்கி உள்ளது. நுழைவு வளையில் லட்சுமி, நாராயணனின் ஸ்டக்கோ படம் உள்ளது.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ