உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஒரே விமானத்தின் கீழ் மூன்று கருவறை - இங்கு மட்டுமே பார்க்க முடியும் | Shivatemple | Dinamalar

ஒரே விமானத்தின் கீழ் மூன்று கருவறை - இங்கு மட்டுமே பார்க்க முடியும் | Shivatemple | Dinamalar

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிவனை வழிபட்டனர். அவற்றுள் ஒன்று தான் ஓசூரில் அமைந்துள்ள சோமேஸ்வரர் கோயில். இந்த கோயிலில் பாண்டவர்கள் ஐந்து சிவலிங்கங்களை நிறுவி வழிப்பட்டனர். அவற்றுள் மூன்று லிங்கங்கள் மட்டுமே இப்போது பாதுகாப்பாக உள்ளது. #Shivatemple #Mahabaratham #Pandavas #Hosurtemple #Dinamalar

டிச 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை