உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / உலக நன்மைக்காக 100 சிவன் கோயில்களில் ஏகாதச ருத்ர பாராயணம் | Sri Sathya Sai Baba | shiva Temple

உலக நன்மைக்காக 100 சிவன் கோயில்களில் ஏகாதச ருத்ர பாராயணம் | Sri Sathya Sai Baba | shiva Temple

சத்ய சாய் பாபா 100வது பிறந்த ஆண்டில் ருத்ர பாராயணம்! பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த ஆண்டையொட்டி ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில் 100 சிவாலயங்களில் ஏகாதச ருத்ர பாராயணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ருத்ர பாராயணம் நிகழ்ச்சியில், கோவை திருப்பூரை சேர்ந்த 300க்கு மேற்பட்டவர்கள் கலந்து கெண்டனர். உலக நன்மைக்காகவும், சாத்யசாயி பாபா அருள் பெற வேண்டியும் 21வது ஆண்டாக ஏகாதச ருத்ர பாராயணம் நடப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை