உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / காணாமல் போன BRACELET காட்டி கொடுத்த தெய்வம்! l Ghatam Karthick l கண்டேன் கடவுளை l DinamalarAnmeegam

காணாமல் போன BRACELET காட்டி கொடுத்த தெய்வம்! l Ghatam Karthick l கண்டேன் கடவுளை l DinamalarAnmeegam

கண்டேன் கடவுளை… விஐபி-க்களின் தெய்வீக அனுபவங்களை பகிரும் புதிய தொடர். வாரம் ஒரு விஐபி தங்களின் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வார்கள். வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும். காணத் தவறாதீர்கள். வாரம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு. முதலில் அனுபவத்தை பகிருபவர்… கடம் எஸ். கார்த்திக். கடம் விக்கு விநாயகராமின் சிஷ்யர் கடம் கார்த்திக். கற்பனை திறனால் தனக்கென தனிமுத்திரை பதிப்பவர். லய வாத்தியமான கடம் வாசிப்பிலும், இன்றைய இளைஞர்களை கவர்ந்தவர். கடவுள் கொடுத்த வரம் இந்த வாழ்க்கை என்று அதீத நம்பிக்கையும், தன் வாழ்வில் சந்தித்த மகான்களின் மகிமையையும், இங்கே விவரிக்கிறார். Dr. Ghatam Karthick is a famous celebrity for his captivating Ghatam instrument. He is the disciple of Ghatam Maestros Sri.T.H.Vikku Vinayakram and Sri. T.H.Subash Chandran. He has worked with legendary Carnatic singers like Smt. M.S.Subbulakshmi and D.K.Pattammal. He has also performed in the Indian film Industry under music directors like Ilayaraja, A.R.Rahman, Harris Jayaraj, Bharadwaj, and Vidyasagar. He has been a recipient of many Scholarships, Fellowships and Awards. In this video, Karthick shares his exciting memories and experiences working with Ilayaraja and A R Rahman.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை