/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ ராமாயணத்துக்கு முன்பே தோன்றிய உலகின் முதல் சிவன் கோயில்!ஆச்சரியம் தரும் வரலாறு
ராமாயணத்துக்கு முன்பே தோன்றிய உலகின் முதல் சிவன் கோயில்!ஆச்சரியம் தரும் வரலாறு
ராமநாதபுரத்தில் உள்ள உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது . இது தான் உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோயில் என நம்பப்படுகிறது. இங்கு தான் முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. சிவபெருமான் பார்வதிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடமாக கருதப்படுகிறது.
டிச 05, 2025