அன்னதானம் வழங்கி அகம் மகிழ்வு |Vadalur Thaipoosa Jyothi Darshan
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் தமிழக மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். ஜோதி தரிசனப் பெருவிழாவில் ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
ஜன 25, 2024