/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ ₹ பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணம் வீணானது Singhara Chennai has become degraded
₹ பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணம் வீணானது Singhara Chennai has become degraded
சென்னையில் பெய்த கனமழையால் ரோடுகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மழை வெள்ளம் சூழ்ந்து சென்னை போரூர் ஐயப்பந்தாங்கல் பூந்தமல்லி மவுண்ட் ரோடு குளமானது. ரோட்டில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பள்ளங்கள் இருப்பது தெரியாமல் குழிக்குள் சிக்கி வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர்.
ஜூன் 18, 2024