உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / லோக்சபா தேர்தல் முடிந்ததால் டோல் கட்டணம் உயர்வு Increase in tollgate fees

லோக்சபா தேர்தல் முடிந்ததால் டோல் கட்டணம் உயர்வு Increase in tollgate fees

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் டோல்கேட்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 டோல்கேட்கள் உள்ளன. இதில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை