19 கிலோ வணிக சிலிண்டர் விலை ₹1,855 | Commercial Cylinder price hike
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 38 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்த நிலையில் இன்று 30 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்படி வணிக சிலிண்டரின் விலை 1,855 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையிலேயே நீடிக்கிறது.
செப் 01, 2024