உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு| Organ Donation Awareness Marathon

3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு| Organ Donation Awareness Marathon

சமூக அமைப்புகள் சார்பாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் சென்னை குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கியது. அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். இதில் 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோ மீட்டர் துாரம் சென்று குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்டில் மாரத்தான் நிறைவு பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜன 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை