/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சென்னையில் யாருக்கு வந்தது ₹1.7 கோடி வாட்ச்? கடத்தல் ஆசாமி பரபரப்பு வாக்குமூலம் | Chennai Airport
சென்னையில் யாருக்கு வந்தது ₹1.7 கோடி வாட்ச்? கடத்தல் ஆசாமி பரபரப்பு வாக்குமூலம் | Chennai Airport
ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வரும் விமானத்தில் விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த விமானம் சென்னை வந்ததும் பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். ஒரு ஆசாமி மீது சந்தேகம் வந்தது. அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அவரது பையில் விலை உயர்ந்த 2 வாட்ச் இருந்தது. நிபுணர்களை வைத்து அதை ஆய்வு செய்தனர். ஒரு வாட்ச் Patek Phillips 5740 வகை என்பதும், இன்னொன்று Brequet 2759 வகை என்பதும் தெரிந்தது.
பிப் 10, 2024