உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 33 தங்கம், 10 வெள்ளி, 8 வெங்கலம் வென்று அபாரம்|welcome to silambam player

33 தங்கம், 10 வெள்ளி, 8 வெங்கலம் வென்று அபாரம்|welcome to silambam player

அந்தமான் யூத் கேம் ஃபெடரேஷன் சார்பாக அந்தமான் தமிழர் சங்கத்தில் முதல் முறையாக சிலம்பம் போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். சென்னை திருவொற்றியூர் யுத்த வர்ம சிலம்பப் போர் கலை அகாடமி சார்பில் கலந்து கொண்ட வீராங்கனைகள் அபாரமாக விளையாடினர். போட்டியில் ஒற்றைவாள் சிலம்பம், இரட்டை சிலம்பம், வாள் சுருள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 33 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் வென்று அசத்தினர்.

ஜூன் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ