திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு Coimbatore
கோவை மாவட்டம் உடுமலை திரெளபதியம்மன் பஞ்சபாண்டவர் கோயிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த 9 ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. காலை பூக்குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற்றது. திராளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி வழிபட்டனர். 26 ம் தேதி மகா முனிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
பிப் 24, 2024