உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உப்பிலிபாளையம் குப்புசாமி நினைவு வாலிபால் கிளப் ஏற்பாடு Hand boll training camp covai

உப்பிலிபாளையம் குப்புசாமி நினைவு வாலிபால் கிளப் ஏற்பாடு Hand boll training camp covai

கோவை உப்பிலிபாளையம் குப்புசாமி நினைவு வாலிபால் கிளப் சார்பில் இலவச வாலிபால் பயிற்சி முகாம் நிறைவடைந்தது. இதில் முன்னாள் வாலிபால் வீரர்கள் திருமூர்த்தி, ரகுபதி, குப்புசாமி நினைவு வாலிபால் கிளப் செயலாளர் நாராயணசாமி, ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் குப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

மே 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ