வெற்றி அணிகளுக்கு ஸ்ரீ நவக்கோடி நினைவு கோப்பை Sports Covai
ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்ற 3ம் ஆண்டு ஸ்ரீ நவக்கோடி நினைவு கோப்பைக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி கோவை கூடைப்பந்து மைதானத்தில் நடந்தது.
ஜூன் 25, 2024