/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அறிக்கை தயாரிக்கவே ₹24.19 லட்சமா? Waste of public tax money Corporation Covai
அறிக்கை தயாரிக்கவே ₹24.19 லட்சமா? Waste of public tax money Corporation Covai
குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட கோவை மாநகராட்சி ஊழியர்களின் டீ, உணவு செலவுக்கு 27 லட்சம் ரூபய் செலவிட்ட தகவலே இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது. அதற்குள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவறைகளை சுத்தமாக பராமரிப்பது எப்படி என அறியவும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஆக 03, 2024