கலைவாணி பள்ளி அணி அசத்தல் Coimbatore Team sports competition
குறுமைய அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் திருமலையாம்பாளையம் சென்ட் ஆன்ஸ் பள்ளியிலும், குழு விளையாட்டுப் போட்டிகள் காளியாபுரம் நேரு தொழில்நுட்பக் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
ஆக 13, 2024