உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் போலீசார் நடத்திய சிறப்பு கள ஆய்வு Cannabis, weapon hoarding Questioning the Students

கோவையில் போலீசார் நடத்திய சிறப்பு கள ஆய்வு Cannabis, weapon hoarding Questioning the Students

கோவை போலீஸ் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 265 போலீசார் சிறப்பு கள ஆய்வில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை கருமத்தம்பட்டி குடியிருப்புகளில் நடத்திய சோதனையில் கஞ்சா, போதை மருந்து, போதை ஊசி மற்றும் பயங்கர ஆயுதங்கள் சிக்கின.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை