உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி Coimbatore Basketball match

அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி Coimbatore Basketball match

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இண்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லுாரியில் நடை பெற்ற போட்டியை பி.எஸ்.ஜி கல்லுாரியின் மெக்கானிக்கல் துறை தலைவர் மோகன் சிவக்குமார் துவக்கி வைத்தார். 6 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ