கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டிகள் Sports Covai
கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வடக்கு குறுமைய போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. போட்டிகளை விவேகம் மெட்ரிக் பள்ளி முதல்வர் மீனா குமாரி துவக்கி வைத்தார். பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
செப் 02, 2024