இந்திய வீரர் 6 புள்ளிகளுடன் முன்னிலை Chess competition covai
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில் 26வது ஐ.எம். நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி கோவை அலங்கார் ஹோட்டலில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி துவங்கியது. இப்போட்டி நாளை மறுநாள் நிறைவடைகிறது.
செப் 03, 2024