உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கெலவரப்பள்ளி அணையை நிரப்பும் கர்நாடக கழிவு நீர் Ohsur chemical waste Farmers accused

கெலவரப்பள்ளி அணையை நிரப்பும் கர்நாடக கழிவு நீர் Ohsur chemical waste Farmers accused

ஓசூர் மற்றும் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் 44.28 அடி நீர்மட்டம் கொண்ட அணை தற்போது 41.16 அடியை கடந்தது. கர்நாடக மாநில கழிவுகள் அணைக்கு வரும் நீர் வழிப்பாதையில் நேரடியாக திருப்பி விடப்படுவதாக தமிழக விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !