/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மருத்துவ பயிராகவும் வர்த்தக பயிராகவும் மாறும் கற்றாழை! Aloe vera
மருத்துவ பயிராகவும் வர்த்தக பயிராகவும் மாறும் கற்றாழை! Aloe vera
சோற்று கற்றாழை குப்பை மேடுகளில் ஆங்காங்கே வளர்ந்திருக்கும். ஆனால் அதில் மருத்துவம் மற்றும் அழகு சாதனத்துக்காக பல்வேறு பொருட்கள் அடங்கி உள்ளன. சோற்று கற்றாழையை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதை தலைமுடி மற்றும் தோலுக்காக மட்டுமல்லாமல் அதையும் தாண்டி வேறு பல உபயோகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. சோற்று கற்றாழை ஐந்து வகைப்படும். சோற்று கற்றாழையின் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 23, 2024