உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குடிசையிலேயே நிம்மதியா இருந்திருப்போம்; அம்மன்குளம் மக்கள் வேதனை

குடிசையிலேயே நிம்மதியா இருந்திருப்போம்; அம்மன்குளம் மக்கள் வேதனை

கோவை புலியகுளம் அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மழை பெய்தால் தண்ணீர் கசிந்து சுவரில் ஓதம் அடிக்கிறது. சுவரில் ஷாக் அடிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சாக்கடை நீர் தேங்கி சுற்று சூழல் பாதிக்கிறது. குடி தண்ணீர் துாய்மையாக இல்லை. இதனால் டெங்கு, மலேரியா நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பின் சுகாதார சீர்கேடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி