புத்துயிர் பெறும் போத்தனுார் ரயில் நிலையம்
போத்தனுார் ரயில் நிலையம் கோவையின் இரண்டாவது ரயில் நிலையமாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இந்த நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தில் போத்தனுார் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. லிப்ட், எக்ஸ் லேட்டர் வசதி, வாகன பார்க்கிங் வசதி உள்பட பல வசதிகள் துரிதமாக செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. புத்துயிர் பெறும் போத்தனுார் ரயில் நிலையம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 15, 2024