தரமில்லாத குடிநீர் | தவிக்கும் அன்னூர் | கிடைக்குமா தீர்வு?
கோவை மாவட்டம் அன்னுாரில் விநியோகிக்கப்படும் குடிநீர் சுவையாக இருப்பதில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் அந்த தண்ணீரை குடிப்பதால் தொண்டை வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அன்னுாரில் சப்ளை செய்யப்படும் குடிநீரின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 21, 2024