1000 ஏக்கர் விவசாய நிலம் பாதுகாக்கும் ஆவாரங்குளம்
கோவை அருகே ஆவாரங்குளம் 95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளம் தற்போது சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குளத்தில் ஆழப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றன. தற்போது அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஆவாரங்குளத்தை மேம்படுத்தும் பணி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 17, 2024