/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குக்கூ..குக்கூ..கீ..கீ..கீச்.. கீச்! அழகிய பறவைகளின் ஆரோக்கியமும் முக்கியமல்லவா?
குக்கூ..குக்கூ..கீ..கீ..கீச்.. கீச்! அழகிய பறவைகளின் ஆரோக்கியமும் முக்கியமல்லவா?
வீட்டில் பறவை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்கான இடத்தை நாம் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதை தயார் செய்டு விட்டுத் தான் பறவையை வாங்குவதற்கே போக வேண்டும். பறவைகளை வளர்ப்பதற்கும் சில வரை முறைகள் உள்ளது. மன அழுத்தத்தை குறைக்க நம் வீட்டுக்கு வந்த பறவைகளை நாம் மன அழுத்தத்திற்கு ஆளாக்கி விடக் கூடாது. பறவைகளை வளர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 20, 2024