உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்தியாவின் 'ஸ்டார்ட் அப்'களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் கோவைக்கு 13-வது இடம்

இந்தியாவின் 'ஸ்டார்ட் அப்'களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் கோவைக்கு 13-வது இடம்

கோவையில் ஐ.டி. நிறுவனங்கள் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணம் இன்ஜினீயரிங் கல்லுாரிகள் அதிகம் இருப்பது தான். ஐ.டி. நிறுவனங்களுக்கு தேவையான திறமைமிக்க பட்டதாரிகளும் இங்கு இருப்பதும் மற்றொரு காரணமாகும். கோவையில் பெரிய, நடுத்தர, சிறிய ஐ.டி. நிறுவனங்களும் வேகமாக உருவாகி வருகின்றன. கோவையில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி