/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ புதுப்பொலிவு பெறப்போகும் கோவை மாநகர சாலைகள்! ரூ.200 கோடி சிறப்பு நிதி
புதுப்பொலிவு பெறப்போகும் கோவை மாநகர சாலைகள்! ரூ.200 கோடி சிறப்பு நிதி
கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை, குடி நீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் சாலைகள் பயணிப்பது பெரும் கடினமாக உள்ளது. இந்த நிலையில் கோவையில் சாலை போடுவதற்காக ரூ. 200 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த சாலைப்பணிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 21, 2024