நாம வளர்க்கும் பெட்ஸ்க்கு இங்க பர்த்டே கொண்டாடலாமா?
செல்லப்பிராணிகளான நாய்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில், தங்குமிடம், நீச்சல் குளம், மருத்துவ வசதி, உடல் முடி வெட்டும் வசதி, உணவு வழங்குதல், குளு குளு அறை போன்றவை கோவையில் செய்யப்பட்டுள்ளன. இதனால் அவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு துாக்கி செல்வதற்கான கஷ்டம் கிடையாது. செல்லப்பிராணிகளுக்கு செய்யப்பட்டுள்ள சொகுசான வசதிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 03, 2024