காளை இனத்தை காப்பாற்றிய ஜல்லிக்கட்டு போராட்டம்
கோவையில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையில் ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய், குதிரை உள்ளிட்டவை வளர்க்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த பண்ணைக்கான காரணம் ஒன்றிலிருந்து கிடைக்கும் பொருளை மற்றொன்றுக்கு பயன்படுத்துவது தான். இவற்றில் சில இறைச்சிக்காகவும், பாலுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு தான் காளையினங்கள் காப்பாற்றப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 09, 2024